Wednesday, October 16

ஆன்மீக உணவைப் போற்றி பாடுதல் (கீதாவளியிலிருந்து)

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

மஹோ பிரசாதே கோவிந்தே
நாம பிரஹ்மணி வைஷ்ணவே
ஸ்வல்ப புண்ய வதாம் ராஜன்
விஸ்வாசோ நைவ ஜாயதே
பாயிரே
சரீர அபித்யா ஜால்
ஜோதேந்த்ரிய தாஹேகால்
ஜீவே ஃபலே விஷய சாகோரே
தார மதயே ஜிஹ்வா அதி
லோபேமோய் சுதர்மதி
தாகே ஜெதா கடின ஸம்ஸாரே
கிருஷ்ண பரோ தோயோமோய்
கரிபாரே ஜிஹ் வாஜய்
ஸ்வ பிரசாத அன்ன தீலோ பாவ்
ஸேய் அன்னமிர்த பாஓ
ராதா கிருஷ்ண குண காஓ
ப்ரேமே டாக்கோ ஸ்ரீ சைதன்ய நித்தாய்


ஓ சகோதரர்களே !
இந்த உடலானது அறியாமையின் இருப்பிடமாகும், புலன்கள் மரணத்திற்கு வழிகாட்டும் பாதைகள், எவ்வாறோ இந்த உலக இன்பமெனும் சுமுத்திரத்தில் விழுந்து விட்டோம், புலன்களில் கொடியதும், கட்டுப்படுத்த முடியாததும் இந்த நாவாகும்.
நாவை வெல்வதற்க்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த சுவையான அருட்பிரசாதத்தை நமக்கு கொடுத்துள்ளார், இதை நாம் திருப்தியடையும் வரை பெற்று ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரை புகழ்ந்து ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஸ்ரீ நித்யானந்த பிரபுவின் அன்பை வேண்டி அவர்களின் திருவருளை பெறுவோமாக.

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question