-பற்றி வேதங்களின் கூற்றுகள்
பாகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஸ்ரீ கிருஷ்ணரே ஆவார். கலியுகத்தில் மக்களுக்கு பக்தர் ஒருவர் எப்படி பகவானை வழிபட வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதற்காக, குறிப்பாக ஹரிநாமசங்கீர்த்தனத்தினை பரப்புவதற்காக தோன்றினார்.
பொதுவாக நாம் எவரையும் பகவானின் அவதாரம் என்று சாதாரணமாக ஏற்றுக் கொள்ள கூடாது. சாஸ்திரங்கள் மற்றும் சாதுக்கள் அவரை அவதாரம் என்று ஏற்றிருக்க வேண்டும். முக்கியமாக சாஸ்திரங்களில், அவருடைய ரூபம், செயல்கள், அவதரிக்கும் இடம், அவதார நோக்கம் என அனைத்தும் முங்குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். இல்லையெனில் அவதாரமாக ஏற்கக் கூடாது
இங்கு ஸ்ரீ சைதன்யர், முழுமுதற்கடவுளாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே தான் என்பதை வேத சாஸ்திரங்கள் வலியுறுத்துகிறன. அவற்றில் சில மேற்கோள்களை இங்கு காணலாம்.
1) ஸ்ரீமத் பாகவதம் (11.5.32)