Sunday, December 22

ஜெய ராதா- மாதவா

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஜெய ராதா-மாதவ ஜெய குஞ்ச-பிஹாரி
ஜெய கோபி-ஜன-வல்லப கிரி-வர-தாரி
யசோதா-நந்தன வ்ரஜ-ஜன-ரஞ்சன
யமுனா-தீர-வன-சாரி


கிருஷ்ணர் ராதையின் அன்பிற்க்குறியவர். விருந்தாவன தோப்பில் பிரேமபாவத்தில்அனேக லீலைகளை புரிகிறார். கோபால சிறுவர்களின் நேசத்திற்குரியவரும், கோவர்த்தனமலையை தாங்கி பிடித்தவரும், அன்னை யசோதையால் நேசிக்கப்படும்அவர் விருந்தாவன வாசிகளுக்கு மகிழ்ச்சியை ஊட்டுகிறார். யமுனா நதிக்கரையின் அருகில் உள்ள காடுகளில் தனியே சஞ்சரிக்கிறார்.

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question