Wednesday, October 16

MANTRAS FOR DRINKING CHARANAMRTA (Tamil) / சரணாமிருதம் அருந்தும் முன் கூறும் மந்திரம்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻


அகால ம்ருத்யு ஹரணம் சர்வ வியாதி விநாஸனம்
விஷ்ணு பாதோதஹம் பித்வா புனர்ஜன்ம நா வித்யதே

– ஹரி பக்தி விலாஸம் 6.3.290

அகால ம்ருத்யு ஹரணம் – தவறான மரணமே  நிகழாது
சர்வவியாதி விநாஸனம் – எல்லா வியாதிகளும் பறந்து போய்விடும்
விஷ்ணு பாதோதஹம் பித்வா – விஷ்ணு பகவானின் பாதத்தில் இருந்து வந்த புனிதநீர்
புனர்ஜன்ம நா வித்யதே – இந்த பூவுலகில் பிறக்க வேண்டிய தேவையில்லை

Click to hear the mantra
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question