Tuesday, June 25

Tag: ஸ்ரீ_கிருஷ்ணர்

பரமபுருஷ பகவான் ஸ்ரீ கெளரங்கரின் தாமரைப்பாதம்

பரமபுருஷ பகவான் ஸ்ரீ கெளரங்கரின் தாமரைப்பாதம்

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஆன்மீகப் பதிவு
                  ஸ்ரீ கெளரங்கரின் தாமரைக் கரங்களிலும் பாதங்களிலும் அமைந்துள்ள மிகவும் புனிதம் வாய்ந்த ஒவ்வொரு குறியும் எல்லையற்ற தெய்வீக விளக்கங்களின் சங்கமத்தை கொண்டிருப்பதால், எப்பொழுது நாம் மந்திரங்களுக்கு அரசர்களாகிய நித்யானந்தர் மற்றும் கெளரங்கர் நாமங்கள் மற்றும் ஹரே கிருஷ்ண மகாமந்திர ஜபத்தை மேற்கொள்கின்றோமோ அப்போதெல்லாம் நமது தியானத்தின் கருப்பொருளாக இவைகளயே கொண்டிருத்தல் வேண்டும். வலது தாமரைப்பாதம் -16 உன்னத மங்களக்குறிகள் தாமரை கோல் மேல்நோக்கி வளைந்தகோடு வாற்கோதுமைக்கதிர் குடை மலைக்குன்று அங்குசம் வஜ்ராயிதம் 9. ரதம்10. ஈட்டி11. யக்ஞபீடம்12. கதாயுதம்13. குண்டலம்14. அதிர்ஷடத்தைக்குறிக்கும் சின்னம்15. நாவற்பழ்ம்16. அஷ்டவடிவ சக்கரம் இடது தாமரைப்பாதம் 16 உன்னத மங்களக்குறிகள் சங்கு ஆகாயம் பொற்கங்கணம் கமண்டலம் நாணற்ற வில் சக்கரம் பசுவின் பாத மு...
ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னத குணங்கள்

ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னத குணங்கள்

ஸ்ரீ கிருஷ்ணர்
https://youtu.be/UTH1hemEUMw பல்வேறு சாஸ்த்திர நூல்களை ஆய்ந்த பின்னர் ஸ்ரீல ரூப கோஸ்வாமி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னத குணங்களைப் பின்வருமாறு வரிசைப் படுத்துகின்றார்: அவரது எழில் மிகு அங்க அடையாளங்கள்சர்வ மங்களத் தன்மைகள் வாய்ந்ததுகாணும் கண்ணுக்கு அளவற்ற இன்பம் நல்குவதுஒளியுடையதுவலிமையுடையதுஎப்போதும் இளமையுடனிருப்பதுபன்மொழி அறிவுடையவர்உண்மையுடையவர்இனிமையாகப் பேசுவபவர்ஆற்றொழுக்கு என பேசுபவர்உயர்கல்வியுடையவர்சிறந்த புத்திமான்நுண்ணறிவாளர்கலைஞர்மதி நலமிக்கவர்மேதைநன்றி மிக்கவர்உறுதியுடையவர்காலம் மற்றும் சூழ்நிலைகளின் உயர் நீதி அரசர்வேதங்கள் அல்லது சாத்திரங்கள்ளில் ஆழங்கால் பட்டவர்தூய்மையானவர்சுய அடக்கமுடையவர்கொள்கை மாறாதவர்எதையும் தாங்குபவர்மன்னித்தருள்பவர்உணர்ச்சியை வெளிப்படுத்தாதவர்சுய திருப்தியுடையவர்நடுவு நிலைமையுடையவர்தாராள மனதுடையவர்தர்ம நெறி நிற்பவர்வீரர்இரக்க குணமுடையவ...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question